98.அம்மாடி பொண்ணுக்கு தங்க
|
வருடம்
|
1970
|
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
|
படம்
|
ராமன் எத்தனை
ராமனடி
|
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்
|
.
பாடல் வரிகள்
அம்மாடி .. பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன
மனசு .. கண்ணுக்கு நூறு
வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு ..
அவ சொல்லுக்கு நாலு வயசு ..
சொல்லுக்கு நாலு
வயசு......... (அம்மாடி).
ஓஹோஹோ.........ஓ.......ஓ.....ஓ.......
எண்ணெயில் எரியும்
விளக்கு .. அவ
என்னையே அழைக்கும் சிரிப்பு ....
என்னவோ நடக்குது நடப்பு .. இதில்
ஏதோ சுகமும் இருக்கு
யாருக்கு இந்த கதை தெரியும் ...
என்னையே அழைக்கும் சிரிப்பு ....
என்னவோ நடக்குது நடப்பு .. இதில்
ஏதோ சுகமும் இருக்கு
யாருக்கு இந்த கதை தெரியும் ...
சாமிக்கு மட்டும்
இது புரியும் ..
பாலுக்குள் மோரும் கூட இருக்கும் ..
நாலுக்கும் காலம் வந்தா நடக்கும் .. (அம்மாடி)
அடித்தால் அழுவேன் ஒரு நாள் ..யாரும்
அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் ..
எடுப்பார் கைகளில் பிள்ளை .. ஒரு
பகையோ உறவோ இல்லை..
பாலுக்குள் மோரும் கூட இருக்கும் ..
நாலுக்கும் காலம் வந்தா நடக்கும் .. (அம்மாடி)
அடித்தால் அழுவேன் ஒரு நாள் ..யாரும்
அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் ..
எடுப்பார் கைகளில் பிள்ளை .. ஒரு
பகையோ உறவோ இல்லை..
தோப்புக்கு தென்னை
மரம் சொந்தம் ..
காத்துக்கு எந்த மரம் சொந்தம் ..
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம் ..
பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம் . (அம்மாடி)
காத்துக்கு எந்த மரம் சொந்தம் ..
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம் ..
பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம் . (அம்மாடி)
No comments:
Post a Comment