!- START disable copy paste -->

Saturday, May 16, 2015


97.அம்மாடி பொண்ணுக்கு தங்க.(சோகம்)



வருடம்  
1970                                                  
பாடலாசிரியர்
கண்ணதாசன்             
படம்     
ராமன் எத்தனை ராமனடி                     
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                     
பாடியவர்
டி.எம்.எஸ்

.
                          பாடல் வரிகள்

அம்மாடி..பொண்ணுக்கு தங்க மனசு
தங்க மனசு………தங்க மனசு………
அம்மாடி……….பொண்ணுக்கு தங்க மனசு
தங்க மனசு……..தங்க மனசு……….

பொண்ணுக்கு தங்க மனசு………  
பொங்குது இந்த மனசு……..
கண்ணுக்கு ரெண்டு மனசு
அவ சொல்லுக்கு என்ன வயசு…….
சொல்லுக்கு என்ன வயசு……..

எண்ணெயில் எரியும் விளக்கு .. அவள்
என்னையே அழைத்த சிரிப்பு ....
என்னவோ நடந்தது நடப்பு .. அதில்
ஏதோ நினைவிலும் இருக்கு

யாருக்கு இந்த கதை தெரியும் ...
சாமிக்கு மட்டும் இது புரியும் ..
ஏழைக்கு அன்று வந்த நினைவு ..
செல்வத்தில் வந்த பின்பு கனவு..

அம்மாடி..பொண்ணுக்கு தங்க மனசு  
பொங்குது இந்த மனசு ..
கண்ணுக்கு ரெண்டு மனசு  
அவ சொல்லுக்கு என்ன வயசு ..
சொல்லுக்கு என்ன வயசு ..

அம்மாடி.. அம்மாடி.. அம்மாடி..

No comments:

Post a Comment