96.அம்மாடி பொண்ணு
வருடம்
|
1978
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
ராஜவுக்கேத்த ராணி
|
இசை
|
விஜயபாஸ்கர்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
& வாணிஜயராம்
|
பாடல் வரிகள்
அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம் ஆஹா
அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்
அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
எப்போதும் அது தானே அதிசயம் (அம்மாடி)
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம் ஆஹா
அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்
அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
எப்போதும் அது தானே அதிசயம் (அம்மாடி)
பொன் வண்டு போல் பெண் வண்டுகள்
எங்கெங்கோ செல்கின்றன ஆஆஆஆ
சென்றால் என்ன ஆண் வண்டுகள்
பின்னாலே வருகின்றன
தலை நிமிர்ந்த மீனாளாம்
எங்கெங்கோ செல்கின்றன ஆஆஆஆ
சென்றால் என்ன ஆண் வண்டுகள்
பின்னாலே வருகின்றன
தலை நிமிர்ந்த மீனாளாம்
தடத்தை விட்டு போனாளாம்
வயசு போன மனுசன் கிட்டே
மனசை விட்டாளாம் (அம்மாடி)
வயசு போன மனுசன் கிட்டே
மனசை விட்டாளாம் (அம்மாடி)
அங்கே நின்று கண்கள் இரண்டு
ஆரத்தி எடுப்பதென்ன
அழகென்பது பெண்ணே நீயும்
அபிஷேகம் செய்வதென்ன ஆஆஆஆ
அறிவு சொல்லும் ராஜாவாம்
அழகை கண்டால் கூஜாவாம்
படிபடிப்பாய் இப்போது படித்து விட்டாராம்
தளதளக்குது தக்காளி பளபளக்குது பப்பாளி
தனிமையிலே சென்றாளே உலகம் கெட்டதடி (அம்மாடி)
லலலாலஆஆ.. லல லாலஆஆஆ
No comments:
Post a Comment