63.அதிசய உலகம் ரகசிய
|
வருடம்
|
1973
|
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
|
படம்
|
கௌரவம்
|
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
|
பாடியவர்
|
எல்.ஆர்.ஈஸ்வரி
|
.
பாடல் வரிகள்
அதிசய உலகம், ரகசிய இதயம்
அழகிய உருவம், இளகிய பருவம்
பெண்ணுலகில் நான் உன்னை அழைப்பேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன் (அதிசய)
சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
பளிங்கு கிண்ணம் ஒன்று மதுவை அள்ளிக்கொண்டால்
பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம். (பெண்ணுலகில்)

தித்திப்பதே
இதுதான் அதுதான் தெரியும்
கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பழக்கம் இல்லையென்று விளக்கம் சொல்ல சொன்னால்
ஒருதரமோ, இருதரமோ தரிகிடதோம். (பெண்ணுலகில்)
கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பழக்கம் இல்லையென்று விளக்கம் சொல்ல சொன்னால்
ஒருதரமோ, இருதரமோ தரிகிடதோம். (பெண்ணுலகில்)
No comments:
Post a Comment