54.அத்தானின் முத்தங்கள்
|
வருடம்
|
1968
|
|
பாடலாசிரியர்
|
வாலி
|
|
படம்
|
உயர்ந்தமனிதன்
|
|
இசை
|
எம்.எஸ்,விஸ்வநாதன்
|
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்
அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள் – ( அத்தானின்)
துயில்வது போல் ஒரு பாவனை
தொடும் வரையில் சிறு வேதனை
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ – ( துயில்வது )
எங்கெங்கே தொட்டாலும் தித்திக்கும் எண்ணங்கள்
அங்கங்கே சொர்கத்தை சந்திக்கும் உள்ளங்கள் – (அத்தானின்)
மலரணையும் அவன் நெஞ்சமோ
தலையணையும் இரு கைகளோ
சிலையழகும் அங்கு கொஞ்சுமோ
கலையழகும் அதை மிஞ்சுமோ – ( மலரணையும் )
பட்டாடை மூடிவர பல்லாக்கு ஆடி வரும்
கண்ணான கண்ணனிடம் சல்லாபம் தேடிவரும் - (அத்தானின் )

No comments:
Post a Comment