!- START disable copy paste -->

Saturday, May 16, 2015


51.அத்தான் என் அத்தான்


வருடம்    
1961                                      
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
பாவமன்னிப்பு                      
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி   
பாடியவர்
பி.சுசீலா                           


        
                          பாடல் வரிகள்
அத்தான் என்னத்தான் அவர்
என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி –அவர்
கையைத்தான் கொண்டு மெல்லத்தான் –வந்து
கண்ணைத்தான் எப்படிச் சொல்வேனடி   (அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்-சென்ற
பெண்ணைத்தான் கண்டு துடித்தான்
அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படிச் சொல்வேனடி     (அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான் –என்று
தொட்டுத்தான் கையில் இணைத்தான்
வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படிச் சொல்வேனடி     (அத்தான்)

No comments:

Post a Comment