28.அடி ஆத்தாடி என்ன
வருடம்
|
1977
|
பாடலாசிரியர்
|
பூவை
செங்குட்டுவன்
|
படம்
|
ஒருவனுக்கு
ஒருத்தி
|
இசை
|
வி.குமார்
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அடி ஆத்தாடி என்ன
ஆனந்தம் எனக்கு
சின்னப் பொண்ணு
என்ன சொல்ல
புள்ளி மானாட்டம்
நான்தானே துள்ள (அடி)
மச்சான் மாமன்னு
சொந்தங்கள் ஏது
தன்னந்தனியாக
வாழுற மாது
உறவைச் சொல்ல
ஒருத்தரும் இல்லை
யாருக்கு நான் போட
கல்யாணமாலை
சிறு மொட்டானது
பூவானது இப்போது
ஒரு வண்டானது
கொண்டாடுவது எப்போது (அடி ஆத்தாடி)
அம்மன் தேராட்டம்
ஆயிரம் அழகு
அள்ளித் தந்தானே
ஆண்டவன் எனக்கு
கொடுத்ததை அள்ளி
எடுப்பவர் யாரு
குதிரையில் தான்
ஏறி வருவாரா பாரு
ஒரு தை மாசமோ
வைகாசியோ கல்யாணம்
கோயில் பல்லாக்கில
உல்லாசமா ஊர்கோலம் (அடி ஆத்தாடி)
No comments:
Post a Comment