!- START disable copy paste -->

Friday, May 15, 2015


23.அடங்கொப்புரானே



வருடம்  
1967                                                                
பாடலாசிரியர்
ஆலங்குடி சோமு   
படம்    
காவல்காரன்                      
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்            
பாடியவர்
டி.எம்.எஸ்

.                  
                             பாடல் வரிகள்
 
அடங்கொப்பூரான  சத்தியமா நான் காவல்காரேன்
 நீ ஒப்புக் கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன் (அடங்ககொப்)

பட்டம் இருந்தாலும் ரொக்கம் இருந்தாலும்                              கற்பை அது காக்குமோ
உன்னை தொட்டு முடி போட்டு ஒட்டி                                  உறவாடும் துணைவன் போல் ஆகுமோ
இந்த துணைவன் போல் ஆகுமோ  (அடங்கொப்)
 
பெண்மை கொடி மீது கண்கள் படும் போது
உன் காவல் நானடியோ  
உன் பட்டு தளிர் மேனி முற்றும் ரசிக்கின்ற
மெய்க் காவல் நானடியோ   (அடங்கொப்)
 
அன்னை முதற் காவல் தந்தை மறு காவல்
ஆரம்ப காவலடி  
என் உள்ளம் கவர்ந்தாலும் இல்லம் புகுந்தாலும்
நான் தான் காவலடி  
என்றும் நான் தான் காவலடி    (அடங்கொப்)

No comments:

Post a Comment