!- START disable copy paste -->

Friday, May 15, 2015



19.அட கடவீதி கலகலக்கும்



வருடம்   
1986                                
பாடலாசிரியர்
வைரமுத்து
படம்    
அம்மன் கோவில் கிழக்காலே   
இசை
இளையராஜா         
பாடியவர்
எஸ்.பி.பி.       


                        பாடல் வரிகள்
அட கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு  பளபளக்கும் 
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்ட சடையும் 
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும் 
தூண்டில் ஒண்ணு போட்டதப்போல் 
சுண்டிச் சுண்டி வந்திழுக்கும்     (கடவீதி)

ஒரு சிங்கார பூங்கொடிக்கு 
ஒரு சித்தாடை தானெடுத்து 
அவ சில்லுன்னு சிரிக்கையிலே 
சிறு வெள்ளி கொலுசு எதுக்கு 

கண்ணாலே சம்மத சொன்னா 
கைய புடிச்சா ஒத்துக்குவா 
கல்யாணம் பண்ணனுமின்ன வெக்கப்படுவா         
வேறேதும் சங்கடமில்லே சங்கதியெல்லாம் கத்துக்குவா 

விட்டு விலகி நின்னா கட்டி புடிப்பா 
வெட்ட வெளியில் அய்யய்யோ 
ஒரு மெத்த விரிச்சேன் அய்யாவ்
மொட்டு மலர தொட்டு பறிச்சேன் மெல்ல சிரிச்சா  (கடவீதி)

அடி முக்காலும் காலும் ஒண்ணு ..
அடி உன்னோட நானும் ஒண்ணு  
அடி என்னோட வாடி பொண்ணு 
சிறு செம்மீன போல கண்ணு 

ஓய் ஒண்ணாக  கும்மி அடிப்போம் 
ஒத்து உழைச்சா மெச்சிக்குவோம் 
விட்டாக உம்மனச கொள்ளை அடிப்பேன் 
கல்யாண பந்தல கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம் 

இப்போது சொன்னதெல்லாம் செஞ்சு முடிப்போம் 
தங்க குடமே புது நந்தவனமே 
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்ப சுகமே   (அட கடவீதி)

No comments:

Post a Comment