156.அழகுக்கு மறுப்பெயர்
வருடம்
|
1972
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
அன்னமிட்டகை
|
இசை
|
கே.வி.மகாதேவன்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
& எஸ்.ஜானகி
|
பாடல் வரிகள்
அழகுக்கு மறுபெயர்
பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா (அழகுக்கு )
நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா (அழகுக்கு )
நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில்
தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா (அழகுக்கு )
நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா (அழகுக்கு )
நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல்
பாடம்
அடுத்தது என்ன
நேரும்
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும் (அழகுக்கு )
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும் (அழகுக்கு )
No comments:
Post a Comment