!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



149.அழகு ஆயிரம் உலகம்


வருடம்  
1980                                        
பாடலாசிரியர்
பஞ்சு அருணாச்சலம்          
படம்    
உல்லாசப் பறவைகள்               
இசை
இளையராஜா                         
பாடியவர்
எஸ்.ஜானகி  

                                                     
                       பாடல் வரிகள்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா
மாமாமிய்யாமா       ((அழகு)

...மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும் சோலை எங்கும் காற்று
காற்றில் எங்கும் வாசம் இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா     (அழகு)

....மழைக்காலம் மாறும் வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும் மாலை இன்ப மாலை
வேளை நல்ல வேளை இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா   (அழகு)



No comments:

Post a Comment