!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



131.அவன் நினைத்தானா இது


வருடம்  
1967                               
பாடலாசிரியர்
கண்ணதாசன்       
படம்    
செல்வமகள்                 
இசை
ஆர்.கோவர்த்தனம்                       
பாடியவர்
டி.எம்.எஸ்

.
                           
                             பாடல் வரிகள்

அவன் நினைத்தானா இது நடக்கும் என்று
நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று

நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
அது யாரிடம் என்றா பார்த்து வரும்
நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறிவரும்
அது ஊர்வலம் சென்றா தேடி வரும்   (அவன் நினை)

அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
நல்ல காவல் கொண்டாய் நீ கை கொடுத்தாய்
அவன் காத்திருந்தான் இன்னும் கனியுமென்று (அவன் நினை)

உன்னை பார்த்தவன் மனதில் பசியிருக்க
அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க
நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க
ஏன் நேற்று வந்தான் உன்னைக் கலங்க வைக்க (அவன் நினை)

No comments:

Post a Comment