!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



130.அவளே என் காதலி


வருடம்  
1976                             
பாடலாசிரியர்
வாலி       
படம்    
பேரும் புகழும்                
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                                  
பாடியவர்
எஸ்.பி.பி. &வாணிஜயராம்

                            
                            பாடல் வரிகள்

அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அவனே என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

தாலாட்டும் பிள்ளை ஒன்று
சேலாட்டம் பெண்ணைக்கண்டு
வாலாட்டும் எண்ணம் என்ன
இலையோமலரோகனியோ

பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோஇதுவோஎதுவோ  (அவளே)

தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும்
பட்டான வெள்ளிக்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோகுலமோபயமோ

பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம்நாணம்வெட்கம்   (அவனே)

No comments:

Post a Comment