115.அருகில் வந்தாள் உருகி
வருடம்
|
1960
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
களத்தூர்
கண்ணம்மா
|
இசை
|
ஆர்
சுதர்சனம்
|
பாடியவர்
|
ஏ.எம்.ராஜா
|
பாடல் வரிகள்
அருகில் வந்தாள்
உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா
வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும்
துயர் போதும் போதுமே (அருகில்)
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர்
தான் யாரோ
உன்னை சூடி
முடித்ததும் பெண்தானே
பின் தூக்கி
எறிந்ததும் அவள்தானே (அருகில்)
இதயம் என்பது ஒரு
வீடு
அன்றும் இன்றும்
அவள் வீடு
அது மாளிகை ஆனதும்
அவளாலே
வெறும் மண்
மேடானதும் அவளாலே (அருகில்)
No comments:
Post a Comment