!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015


114.அரிசி குத்தும் அக்கா


வருடம்   
1983                                 
பாடலாசிரியர்
வைரமுத்து    
படம்    
மண்வாசனை                      
இசை
இளையராஜா                  
பாடியவர்
வாசுதேவன்  & எஸ்.பி.சைலஜா    

.        

                        பாடல் வரிகள்

வாங்கடி வாங்கடி வஞ்சிகளே
வெளஞ்ச வெள்ளரி பிஞ்சுகளே
வளஞ்சு குனிஞ்சு ஒலக்கை எடுத்து
சுத்த செம்பா நெல்ல குத்துங்கடி
வளையல் சிணுங்க தங்கட்டி குலுங்க
தந்தனத்தோம் சொல்லி பாடுங்கடி

அரிசி குத்தும் அக்கா மகளே
நீ கை புடிச்சி கை வெலக்கி
ஒலக்கையத்தான் கைய மாத்தி  குத்தும்போது …..
அரிசி குத்தும் போது வலிக்கவில்லையா (அரிசி)

வக்கனையா சோத்த பொங்கி
ஆக்கி வெச்சாக்கா  தினம் முக்குவியே
மூக்கு முட்ட மிச்சம் வைக்காமே
மூக்காலே மூணு வேள தின்னு கொழுத்து
உங்க அக்காவ தின்னு ஏப்பம் விட்ட ஒலக்க கொழுந்தே

காலங்காத்தாலே எதிரே வந்தே
கழனி பானையிலே எலிய போலே
ஆளான நாளு தொட்டே அல்வா பித்து
அட அலஞ்சாலே பொட்ட புள்ளே
கொட்டம் தீக்க நானாச்சு  (அரிசி)

முந்தானாளு வெயிலில் காஞ்ச வெள்ளரி பிஞ்சே
ஒரு முந்தான போட்டுக்கிட்டு என்ன நெனச்சே
பெத்தாளே உன்ன பத்து மாசம் சுமந்து
என்னை செக்கு மாடு போல சுத்தி வந்த கொரங்கே
 
பாடம் ஏறாம படிச்சது போதும்
பாத்து கல்யாணம் முடிஞ்சதும் மாறும்
அடிச்சாலும் புடிச்சாலும் நீதான் மச்சான்
அட தெரியாதா  உன்ன கட்டிக்க
என்ன விட்டா யாரு மச்சான்  (அரிசி)

No comments:

Post a Comment