143.அழகான ரோஜாப்பூவே
|
வருடம்
|
1952
|
|
பாடலாசிரியர்
|
டி.என்.ராமையா
தாஸ்
|
|
படம்
|
பூங்கோதை
|
|
இசை
|
ஆதி நாராயணராவ்
|
|
பாடியவர்
|
ஜிக்கி
|
பாடல் வரிகள்
ஓஓஓஓஓஓஓஓ..........ஓஹோ
ஓஹோ ஓஹோ
அழகான ரோஜாப்பூவே
அறிவிக்கும் கதை கேளீர் ஓ..ஓ..
அன்புள்ளம்
அருளும் இதுவே பாரீர்
அழகான ரோஜாப்பூவே
அறிவிக்கும் கதை கேளீர் ஓ..ஓ..
அன்புள்ளம்
அருளும் இதுவே பாரீர்
ஓஓஓஓஓஓஓஓ..........
ஓஹோ ஓஹோ ஓஹோ
இதழ் இனிய
குயிலின் கீதம் கேட்டு
கனவு ஒன்று
கண்டதுவோ
இதன் மனதின் ஆசை
தோணிதனில்
ஊஞ்சல்
ஆடியதுவோ
வண்டு மகிழ்ந்து
கூடியதாம்
கண்டு மலர்கள்
ஆடியதாம் ஓ.....
தந்தானன்னா
தானனான்னா
வண்டு மகிழ்ந்து
கூடியதாம்
கண்டு மலர்கள்
ஆடியதாம் ஓ.....
அன்புள்ளம்
அருளும் இதுவே பாரீர் (அழகான)
ஓஓஓஓஓஓஓஓ..........
ஓஹோ ஓஹோ ஓஹோ
தேன் உடலை இளமை
முதுமை சிரிப்பு
சேர்ந்த பொக்கிஷம்
இதுவே
இது திருடர்
கவரும் விதமாய்
முள் காவலர்
கொண்டதுவோ
கன்னிப் பெண்கள்
கன்னத்திலே
காதலர்கள்
எண்ணத்திலே
தந்தானன்னா
தானனான்னா
கன்னிப் பெண்கள்
கன்னத்திலே
காதலர்கள்
எண்ணத்திலே
மின்னி
விளையாடுதாம் பாரீர் ஓஓ.ஓ....(அழகான)
No comments:
Post a Comment