12.அங்கும் இங்கும் பாதை
வருடம்
|
1977
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
அவர்கள்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
|
. .
பாடல் வரிகள்
அங்கும் இங்கும்
பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்
ஞாயிறு உண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ (அங்குமிங்கும்)
கல்லைக் கண்டாள் கனியை கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்லக்
இன்று நீ எந்த பக்கம்
ஞாயிறு உண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ (அங்குமிங்கும்)
கல்லைக் கண்டாள் கனியை கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்லக்
கனியும் உன்னைக்
கண்டால்
கதை எழுதி பழகிவிட்டாள்
கதை எழுதி பழகிவிட்டாள்
முடிக்கமட்டும்
தெரியவில்லை (அங்குமிங்கும்)
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்தத் தெய்வம் சொந்தம் என்று
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்தத் தெய்வம் சொந்தம் என்று
கூறி பூஜை
செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை
அவள் எழுதும் கவிதைகளை
விதி புகுந்தே
பிரிக்குதம்மா (அங்கும்)
சொந்தம் ஒன்று
பந்தம் ஒன்று
வெள்ளையுள்ள
பிள்ளையொன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர் கதையோ பழங்கதையோ
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர் கதையோ பழங்கதையோ
விடுகதையோ
தெரியும் இன்று (அங்கும்)
No comments:
Post a Comment