!- START disable copy paste -->

Friday, May 15, 2015



10.அகரம் தமிழுக்கு



வருடம்  
1971                                 
பாடலாசிரியர்
கண்ணதாசன்               
படம்    
இரு துருவம்                       
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்  
பாடியவர்
சீர்காழி கோவிந்தராஜன் & சரளா 

.
                          
                            
                             பாடல் வரிகள்

அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்   (அகரம்)

உயர்வை தருவது ஒழுக்கம் – அதை
ஊரும் உலகும் மதிக்கும்  ( 2 )
தவறுதல் மனிதனின் பழக்கம் –அதை
உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும் ( 2 ) (அகரம்)

நாணயம் நம்பிக்கை உழைப்பு நம்
நாளைய உலகத்தில் மதிப்பு ( 2 )
நாட்டையும் வீட்டையும் மதித்து
நாம் நடந்தால் உலகம் நமக்கு ( 2 )  (அகரம்)

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளிடம் பாடிக்காட்ட அருமையான பாடல் !

      Delete