02.How wonderful How beautiful
|
வருடம்
|
1975
|
|
பாடலாசிரியர்
|
கீதப்பிரியன்
|
|
படம்
|
மேல் நாட்டு
மருமகள்
|
|
இசை
|
குன்னக்குடி
வைத்தியநாதன்
|
|
பாடியவர்
|
வாணிஜயராம் & எஸ்.பி.பி
|
பாடல் வரிகள்
How wonderful how beautiful
Hellow come near my dear
Hai wherever joy for ever
Heaven seems to be very near
சிட்டுக்குருவி
பட்டு சிறகை விரிக்கும்
தென்றல் பட்டு
முல்லை மொட்டு சிரிக்கும்
கட்டித் தங்கம்
வெட்டி எடுத்த மேனி
கண்ணும் கண்ணும்
கதைகள் சொல்லும்
அன்பே வருவாய் நீ
How wonderful how beautiful
Hellow come near my dear
Hai wherever joy for ever
Heaven seems to be very near
தித்திக்குதே இளமை
தித்திக்குதே
செந்தூர இதழ் மீது
முத்துக்கள் விளையாடுதே
தேன் சிந்துதே இன்ப
தேன் சிந்துதே
ஏன் என்று
புரியாமல் எண்ணங்கள் அலை மோதுதே
How wonderful how beautiful
Hellow come near my dear
Hai wherever joy for ever
Heaven seems to be very near
No comments:
Post a Comment